விஸ்வரூபம் எடுக்கும் யு பி ஐ பரிவர்த்தனை! ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இத்தனை கோடி பரிவர்த்தனையா?

நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனை என்பது பட்டி தொட்டி வரையில் சென்றடைவதற்கு காரணமாக இருந்தது யுபிஐ தான். இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் ஏற்படுத்திய யூபிஐயின் வளர்ச்சி நோய் தொற்று காலகட்டத்திற்கு பிறகு அசுர வளர்ச்சியை எட்டியிருக்கிறது. சமீபத்தில் யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகின ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பில் யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்த போவதில்லை என்று தெரிவித்தார். ஆகவே … Read more

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:? அப்போ இதற்கும் இனி கட்டணம்!!

கூகுள்பே போன்பே பயன்படுத்துபவர்களா நீங்கள்:?அப்போ இதற்கும் இனி கட்டணம்!! கார்டு(card) மூலம் மட்டுமே பணம் பரிவர்த்தனை செய்யும் பல வளர்ந்த நாடுகளுக்கு இடையில்,கூகுள்பே போன்பே, பேடிஎம் என யூபிஐ பணவர்த்தனையில் இந்தியாவானது முன்னிலை வகிக்கின்றது.ஏன் இந்தியாவின் பணப்பரிவர்த்தனை கட்டமைப்பை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றே கூறலாம். அதாவது கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு டெல்லி, மும்பை,சென்னை,பெங்களூர் ஹைதராபாத் என முக்கிய பெருநகரங்களில் மட்டுமே யூபியை பணவர்த்தனைகள் இருந்தன. ஆனால் தற்போது இந்தியாவின் கிராமப்புறங்கள் முதல் கொண்டு … Read more