வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!..
வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!..போக்குவரத்து கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு முடிவு!.. சென்னையில் வாகனப் பதிவு, ஓட்டுநர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்களை தமிழக அரசு 10 மடங்கு உயர்த்தியுள்ளது. இதற்காக மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் செய்வதற்காக கடந்த ஜூலை 25 ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.மேலும் இந்த அவகாசம் முடிந்ததும் புதிய கட்டணங்களை அமல்படுத்த தமிழக அரசு ஒரு முடிவு … Read more