மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு!
மாற்றுத் திறனாளிகளுக்கு புதிய திட்டம் அறிமுகம்! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு! தற்போது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கிராமபுறங்கள் மற்றும் நகரப்புறங்களில் வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் மக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வீடு வழங்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது எனவும் கூறப்பட்டிருந்தது. மேலும் அந்த அறிவிப்பை விரைவில் செயல்படுத்த வேண்டும் என மாற்றுத் திறனாளி நல இயக்குனர் தமிழக அரசிற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.அதில் 40 சதவீதம் அல்லது அதற்கு … Read more