எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது?

எலும்புக்கு வலிமை சேர்க்கும் உளுத்தம்மாவு புட்டு – எப்படி சுவையாக செய்வது? உளுத்தம் பருப்பில் நிறைய நார்ச்சத்து உள்ளது. மேலும் அதில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்யும். உளுத்தம் பருப்பை அன்றாடம் நம் உணவில் சேர்த்துக் கொண்டு வந்தால் எலும்பு ஆரோக்கியம் மேம்படும். சரி வாங்க… எப்படி உளுத்தம் பருப்பை வைத்து புட்டு செய்யலாம் என்று பார்ப்போம் – தேவையான பொருட்கள் கோதுமை மாவு (வறுத்தது) – … Read more