இந்த விமான நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம் விதித்த அமெரிக்க போக்குவரத்து துறை! பயணிகளிடம் இருந்து எழுந்த புகார்!
இந்த விமான நிறுவனத்திற்கு 11 கோடி அபராதம் விதித்த அமெரிக்க போக்குவரத்து துறை! பயணிகளிடம் இருந்து எழுந்த புகார்! அமெரிக்க போக்குவரத்து துறை நேற்று முன்தினம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் முதல் விமானம் ரத்து செய்தது.அதற்கு பதில் மாற்று விமானம் ஏற்பாடு செய்தது ஆகியவற்றுக்கான கட்டணத்தை ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உரிய நேரத்தில் வழங்கவில்லை என அமெரிக்க பயணிகளிடம் இருந்து அமெரிக்க போக்குவரத்துத் துறைக்கு … Read more