ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படைகள்! வெளிநாட்டவர்கள் மீட்கப் படுவார்களா கடும் பயத்தில் உலகநாடுகள்!
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கின்ற அயல்நாட்டவர் வெளியேற்றும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்கப்படும் என்ற தாலிபான்கள் அறிவித்து இருக்கின்ற உத்தரவாதம் தொடர்பாக அமெரிக்கா, பிரிட்டன், உட்பட 90க்கும் அதிகமான நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டிருக்கின்றன.அமெரிக்கப் படைகள் வெளியே ஏறியதில் இருந்து ஆப்கானிஸ்தான் படைகள் மீதான தாக்குதலை தாலிபான்கள் ஆரம்பித்துவிட்டன. சரியாக திட்டமிட்டு செயல்பட்ட காரணத்தால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது. இதனை உலக நாடுகள் எதுவும் சற்றும் எதிர்பார்க்கவில்லை எதிர்வரும் 31 தேதி அதாவது நாளை … Read more