வாட்டர் ஹீட்டர் பயன்படுத்திய செவிலியருக்கு நேர்ந்த பரிதாபம்!! நடந்தது என்ன..?
சென்னை அருகே ஹீட்டர் தண்ணீர் சூடாகி விட்டதா எனத் தொட்டுப் பார்த்த இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, புதுவண்ணாரப்பேட்டை அம்மணி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் அனிதா (வயது 20) தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். அனிதாவின் தாயார் நேற்று காலை தேநீர் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த அனிதா குளிப்பதற்காக வாளியில் ஹீட்டர் போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அந்த … Read more