வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அப்டேட்!! இனி HD வீடியோக்களை பகிரலாம்!!
வாட்ஸ் அப் நிறுவனத்தின் அதிரடி அப்டேட்!! இனி HD வீடியோக்களை பகிரலாம்!! வாட்ஸ் அப் நிறுவனமானது தனது பயனாளர்களுக்கு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி வாட்ஸ் அப் மூலம் HD விடியோக்களை பகிர முடியும். இதனால் வாட்ஸ் அப் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். வாட்ஸ் அப்பில் வீடியோ மற்றும் புகைப்படம் அனுப்பும்போது தெளிவாக இல்லை என்று பயனாளர்களிடம் இருந்து புகார் வந்து கொண்டே இருக்கின்றது. மேலும் சில நேரங்களில் அனுப்பப்படும் வீடியோ பெரிய அளவில் இருத்தால் … Read more