தீராத தலைவலியால் தினமும் அவதியா? இதோ தலைவலி சரியாக அருமையான மருத்துவம்!

தீராத தலைவலியால் தினமும் அவதியா? இதோ தலைவலி சரியாக அருமையான மருத்துவம். நம்மில் பலருக்கு தீராத தலைவலி இருக்கும். பல வகையான தலைவலி மாத்திரைகள் போட்டும் கேட்காமல் தினமும் நாம் தலைவலியால் அவதிப்பட்டு கொண்டு இருக்கிறோம். அந்த தலைவலியை எவ்வாறு குணப்படுத்துவது என்று இந்த பதிவில் காணலாம். தீராத தலைவலியை வெற்றிலையை வைத்து நாம் குணப்படுத்தலாம். சிலர் தலைவலி வந்தால் வெற்றிலையை சிறிதளவு பிரித்து நெற்றியின் இரண்டு ஒரங்களிலும் வைப்பார்கள். அப்பொழுது தலைவலி குணமடைந்து விடும். அது … Read more