சஞ்சய் ராவத்தின் தெளிவான பதிலுக்கு பிறகு உத்தவ்வின் ஆவேசம்

சஞ்சய் ராவத்தின் தெளிவான பதிலுக்கு பிறகு உத்தவ்வின் ஆவேசம்

சிவசேனா எம்பி சஞ்சய் ராவத், அசாதுதீன் ஒவைசி மற்றும் அவரது கட்சியான ஆல் இந்தியா மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனுடன் கூட்டணி குறித்த அனைத்து கூற்றுகளையும் மறுத்திருந்தார். அதன் மறுநாளே, உத்தவ் தாக்க, சிவசேனா AIMIM உடன் கூட்டணி வைக்காது. ஏனெனில் அதன் இந்துத்துவா BJP போல் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தினார். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட தலைவர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். சேனாவின் கூட்டணி கட்சியான பாஜகவை நியோ இந்து என்று தாக்கரே … Read more

முதல்வரின் வீட்டிற்குள் அத்துமீறல்!! செய்தியாளர்கள் கைது ஏன்? பூதாகரமாக வெடிக்கும் மகாராஷ்டிரா அரசியல்

முதல்வரின் வீட்டிற்குள் அத்துமீறல்!! செய்தியாளர்கள் கைது ஏன்? பூதாகரமாக வெடிக்கும் மகாராஷ்டிரா அரசியல்

மகராஷ்டிரா மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டில் அத்துமீற முயன்றதாக செய்தியாளர் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அகில இந்திய ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் சேனலின் செய்தியாளர் அனூஜ் குமார், ஒரு கேமரா மேன் மற்றும் கால் டாக்ஸி டிரைவர் உள்ளிட்ட மூன்று பேர்,   நேற்றைய முன் தினம் செப். 8 அன்று ராய்காட்டில் உள்ள முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் பண்ணை வீட்டிற்கு அருகே சென்றதாக கூறப்படுகிறது.   அங்கே … Read more