எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு!

Not allowed to see our rebel leader? Clash between DMK workers!

எங்கள் கலகத்தலைவனை பார்க்க அனுமதி இல்லையா? திமுக தொண்டர்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பு! கன்னியாகுமரியில் அலுவலகம் திறப்பு, மீனவர்கள் சந்தித்தல் மற்றும் வீடு தோறும் உள்ள இளைஞர்களை இளைஞர் அணி உறுப்பினராக சேர்த்தல் என பல்வேறு திட்டங்களை முன்வைத்து உதயநிதி ஒவ்வொரு மாவட்டமாக செல்கிறார்.அந்தவகையில் கன்னியாகுமரி சென்றுள்ளார். கன்னியாகுமரிக்கு சென்ற உதயநிதிக்கு அங்குள்ளவர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர். பின்பு அவர் அரசினர் விருந்தினர் மாளிகையில் தங்கினார். அவர் தங்கும் விடுதியில் பலரும் அவரை காண சென்றனர். அந்த வகையில் … Read more

அரசுக்கு நன்கொடை வழங்கிய சிறுமி! நெகிழ்ந்து போன உதயநிதி செய்த செயல்!

தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது ஸ்டாலின் தலைமையில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசு நோய் தடுப்பு பணிகள் முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் நோய் தடுப்பு நடவடிக்கை களுக்கு பொருளாதார ரீதியாக தமிழக அரசுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என்று தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் வைத்திருந்தார். இதனை தொடர்ந்து பல தரப்பினரும் நிதி உதவி அளித்து வருகிறார்கள். அதேபோல சிறுவர்கள், சிறுமிகள் உள்ளிட்டோரும் தங்களுடைய தேவைக்காக … Read more

உதயநிதிக்கு சவால்விட்ட முக்கிய அரசியல் புள்ளி!

வரும் செவ்வாய்க்கிழமை தமிழகத்திற்கான சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் அதிமுக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கூட்டணியில் இணைந்த தேமுதிகவின் விஜய பிரபாகரன் உதயநிதி ஸ்டாலின் இடம் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதாவது எய்ம்ஸ் மருத்துவமனை செங்கல்லை எடுத்துவந்து அதிமுகவிடம் ஒரு அருமையான கேள்வியை எழுப்பிய உதயநிதி கச்சத்தீவில் இருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து … Read more