செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35-வது முறையாக நீட்டிப்பு….!!!!
திமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததோடு மட்டுமின்றி மின்வாரியத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆளும் கட்சியான திமுகவிற்கு பெரும் தலைவலியாக மாறியது. எனவே இந்த வழக்கில் இருந்து எப்படியாவது வெளியே வரவேண்டுமென நினைத்த செந்தில் பாலாஜி இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி மனு ஒன்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். 2 … Read more