தனுஷின் வாத்தி ரிலீஸ் தள்ளிவைப்பா? தெலுங்கு தயாரிப்பாளர்களால் அவதிப்படும் தமிழ் ஹீரோக்கள்!
தனுஷின் வாத்தி ரிலீஸ் தள்ளிவைப்பா? தெலுங்கு தயாரிப்பாளர்களால் அவதிப்படும் தமிழ் ஹீரோக்கள்! நடிகர் தனுஷ் முதல் முறையாக தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் வாத்தி படத்தில் நடித்துள்ளார். தனுஷின் பல படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெற்றி பெற்றுள்ளன. ஆனால் முதல் முறையாக அவர் நேரடி தெலுங்குப் படமான வாத்தி திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்து வருகிறார். கென் கருணாஸ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தை இயக்குனர் … Read more