NABARD வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 13!!
NABARD வங்கியில் அசத்தல் வேலை!! விண்ணப்பம் செய்ய இறுதி நாள் செப்டம்பர் 13!! தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (National Bank for Agriculture and Rural Development -NABARD) இந்தியாவின் நிதித் தலைநகராகக் கருதப்படும் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த நபார்டு வங்கியில் காலியாக உள்ள Bank’s Medical Officer (BMO) பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: மத்திய அரசு பணி நிறுவனம்: தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) … Read more