சென்னையில் உள்ள வீட்டை காலி செய்த ஓபிஎஸ்.!! காரணம் இதுவா.?
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் சென்னை தி நகரில் உள்ள வீட்டை காலி செய்ய உள்ளார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தென்பெண்ணை அரசு பங்களாவில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வந்தார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம். இவர் முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பல முக்கிய பொறுப்புகளில் இருந்ததன் காரணமாக அங்கு அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் காரணமாக, அவர் அந்த அரசு பங்களாவை காலி செய்துவிட்டு … Read more