மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக.
மீண்டும் பாமகவில் இணைந்தார் வன்னியர் சங்க மாநில செயலாளர் -எதிர்கட்சிகளை கதிகலங்க வைக்கும் பாமக. அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிடும் பாமக தனது வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. அதில் முதல் 10 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை மார்ச் 10-ஆம் தேதி வெளியிட்டது. 1. 58. பென்னாகரம் திரு. ஜி.கே.மணி, அவர்கள் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி 2. 129. ஆத்தூர் (திண்டுக்கல்) திருமதி. ம. திலகபாமா, பி.காம், … Read more