அதிமுகவின் முக்கிய புள்ளிகள் எம்.பி பதவியை தூக்கி எறிந்த ரகசியம் இதுதானா?

சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக வெற்றியடைந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களுடைய மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார்கள். அதாவது கடந்த 2016ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட கேபி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் அவர்களுடைய பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்கள். சென்ற 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அப்போது அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதியில் தோல்வியை சந்தித்தார் அவருடைய ஆதரவாளர்கள் பலர் வெற்றி பெற்ற நிலையில், வைத்திலிங்கம் தோல்வி … Read more

எம்பி பதவியை தூக்கி எறிந்த அதிமுகவின் முக்கிய புள்ளிகள்!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் சென்ற மாதம் ஆறாம் தேதி நடைபெற்ற தேமுதிக கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி சட்டசபை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமியும் திமுக சார்பாக போட்டியிட்ட முருகனும் நேருக்கு நேர் சந்தித்தார்கள். இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் அதிமுக சார்பாக போட்டியிட்ட முனுசாமி வெற்றி அடைந்தார். அதேபோல தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டசபைத் தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இவர்கள் இருவரும் இதற்கு முன்னரே மாநிலங்களவை உறுப்பினராக இருந்து … Read more