விளாடிமிர் புட்டின் மற்றும் ஜோபைடன் முக்கிய பேச்சுவார்த்தை! முடிவுக்கு வருமா போர் பதற்றம்?

ரஷ்யா மற்றும் குழுவினருக்கு இடையே பல வருடகாலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது உக்ரைனில் இருக்கும் தீபகற்பத்தை கடந்த 2014ஆம் வருடம் ரஷ்யா கைப்பற்றியது இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டு எல்லையில் சென்ற வருடம் நவம்பர் மாதம் முதல் ரஷ்யா தன்னுடைய படைகளை குவித்து வருகிறது 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களையும் உக்ரைன் எல்லையில் குவித்திருக்கிறது. இதன்காரணமாக, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. அமெரிக்கா … Read more

ரஷ்ய அதிபரை சந்தித்தவருக்கு கொரோனா தொற்று : புதின் நோயை பரப்பினாரா?

சீனாவின் வூகான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா தொற்று உலகின் பல்வேறு நாடுகளுக்கு காட்டுத்தீ போல பரவியுள்ளது. இந்த நோய் தொற்றால் பல நாடுகளில் இதுவரை 8,56,917 நபர்களுக்கு பரவியுள்ளது, இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,107-ஐ கடந்துள்ளது. உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியாவிலும் கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அந்நாட்டில் இந்த வைரஸால் 2,337 நபர்களுக்கு பரவியுள்ளது, மேலும் 17 நபர்கள் உயிரிழந்தனர் என்று அதிகாரப்பூர்வமான தகவல்கள் வருகிறது. இதற்கிடையில், ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் … Read more