வலிமை படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா!! உங்க கேலண்டர்ல குறிச்சி வச்சுக்கோங்க!!

Do you know the release date of Valimai movie? Mark your calendar !!

வலிமை படத்தின் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா!! உங்க கேலண்டர்ல குறிச்சி வச்சுக்கோங்க!! தமிழ் திரையுலகமே பெருமளவில் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் வலிமை. இத்திரைப்படத்தை தமிழ் முன்னணி நடிகர் அஜீத் நடித்துள்ளார். மேலும் இப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கியுள்ளார். மற்றும் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆன நிலையில் இப்படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது. இதைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 1ஆம் … Read more

வலிமை திரைப்படம் ஓடிடியில் வெளியாகிறதா! வெளியான தகவலால் அதிர்ச்சியில் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகில் தற்சமயம் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் நடிப்பில் இயக்குனர் வினோத்குமார் அவர்களின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் வலிமை. இந்த திரைப்படத்தில் ஹுமா குரேஷி, கார்த்திகேயா ஐயப்பா, சுமித்ரா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. போனிகபூர் தயார் செய்யும் இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அஜித்குமாரின் பிறந்தநாளில் வலிமை திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாவதாக இருந்த சூழலில் நோய் தொற்று … Read more

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்?

மீண்டும் ரஜினியுடன் மோதும் அஜீத்? போனி கபூர் தயாரிப்பில், விநோத் இயக்கத்தில், அஜீத், ஹூமா குரேஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்தின் முதற்க்கட்ட படப்பிடிப்பு ஐதராபாதிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெற்ற நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கபட்டுள்ளது. செப்டம்பர் வெளியீடாக திட்டமிடப்பட்டிருந்த இப்படத்தின் முக்கிய சண்டை காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்படவிருந்தது. ஆனால் தற்போது கொரொனா காரணமாக எந்த ஓர் நாட்டிற்க்கும் செல்ல முடியாத நிலை … Read more