மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்!

மளிகை பொருட்கள் வாங்கினால் வலிமை டிக்கெட் இலவசம்! அஜித் தற்போது நடித்து முடித்து நாளை (பிப்ரவரி 24) திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் வலிமை. இந்த படத்தை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டிருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதமே வலிமை படம் வெளியாவதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் நாடெங்கும் கொரோனா மற்றும் கொரோனாவின் உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டு வந்தது. எனவே அந்த … Read more