ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!!
ஆசைவார்த்தை கூறி சிறுமியை சீரழித்த கொடூரன்!..தக்க தண்டனை வழங்கிய நீதிபதி!! புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் முத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தான் சதீஷ். இவருடைய வயது 30.இவருடைய தொழில் மீன் பிடிப்பது. மீனவரான இவர் திருமணம் ஆனவர்.இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகூறி காரில் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அறிந்த சிறுமியின் தாயார் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தார்.புகாரின்பேரில் … Read more