செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!!
செம்மயா கடுப்பான அஜித் ரசிகர்ள்!! வானதி சீனிவாசனை விடாமல் துரத்தும் அவலம்!! நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சி தலைவர்களும் அவரவர் தொகுதிகளில் அவர்களுடைய கட்சி உறுபினர்களுடன் கலத்தில் இறங்கி பல நூதனமான முறையிலும் மக்களுக்கு ஐஸ் வைக்கும் வகையிலும் பல வேடிக்கையான முறையிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு புறம் கோவை தெற்கு தொகுதியில் பாஜக வேட்பாளரான வானதி சீனிவாசன் பிரச்சாரம் செய்த போது அஜித் ரசிகர் ஒருவர் வழக்கம் போல் விளையாட்டாய் வலிமை … Read more