வன்னியர்களை சீண்டிய ஜெய் பீம் திரைப்படம்.! சர்ச்சைக் காட்சிகள்.!!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் ரஜிஷா விஜயன், லிஜி மோல் பிரகாஷ்ராஜ், மணிகண்டன், எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் … Read more

வன்னியர் அக்னி கலசம் இடிப்பு..செஞ்சி அருகே பதற்றம்.!!

செஞ்சி அருகே வன்னியர் சங்க அக்னி கலச மேடையை மர்ம நபர்கள் சேதப்படுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செஞ்சியை அடுத்த தையூர் கிராமத்தில் வன்னியர் சங்கம் மற்றும் பாமக கட்சி சார்பில் சிமெண்டால் செய்யப்பட்ட அக்னி கலசம் மற்றும் சிங்க உருவச்சிலைகள் அமைத்திருந்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு மர்மநபர்கள் இவற்றை உடைத்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் நேற்று காலை தையூர் கிராமத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவியது. தகவல் அறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் போலீசார் தையூர் … Read more