விசிகவுக்கு எதிராக போராட்டம் செய்த முக்குலத்தோர் சமுதாய மக்கள்! மன்னிப்பு கேட்ட பொறுப்பாளர்

Thirumavalavan

விசிகவுக்கு எதிராக போராட்டம் செய்த முக்குலத்தோர் சமுதாய மக்கள்! மன்னிப்பு கேட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்க தேவர் குறித்து தவறாக பேசியதால் விசிக கட்சியின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு தேவர் சமுதாய மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். சில தினங்களுக்கு முன்பு பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்திருந்த விசிகவின் முக்கிய பொறுப்பாளர் வன்னியரசு இமானுவேல் சேகர் என்னும் சாதி ஒழிப்பு போராளியே முத்துராமலிங்க தேவர் தான் கொன்றார் எனவும், முத்துராமலிங்க தேவர் சாதியை ஊக்குவித்தவர் எனவும் பேசியிருந்தார் . … Read more

முத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம்

Vanniyarasu

முத்துராமலிங்க தேவர் ஒரு கொலைகாரன்! விசிக வன்னியரசு பேட்டி! பொதுமக்கள் கண்டனம் பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த விசிக வன்னியரசு முத்துராமலிங்க தேவரை கொலைகாரன் என்று பழியை சுமத்தியுள்ளார். இதற்கு பெரும்பான்மையான மக்கள் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். அவர் பேசியதாவது, நாங்கள் விசிக கட்சியினர் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அறிவிக்கிறோம் அவருக்கு போஸ்டர் ஓட்டுகிறோம் அதேபோல் மற்ற தலைவர்களுக்கும் நாங்கள் இதை செய்கிறோம். ஆனால் தமிழ் தேசியவாதி என்று போற்றப்படும் நாம் தமிழர் … Read more

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு

PMK Lawyer K Balu-News4 Tamil Online Tamil News

மருத்துவர் ராமதாஸ் மீது அவதூறு பரப்பியதற்காக விசிக நிர்வாகி வன்னியரசு மீது வழக்கு பதிவு கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தில் மர்ம நபரால் அம்பேத்கார் சிலைக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சூழ்நிலையை உணர்ந்த காவல் துறையினர் இது குறித்த விசாரணையை ஆரம்பித்தனர். இந்த நேரத்தில் காவல் துறையினரின் விசாரணை முடிவு தெரிவதற்குள் வழக்கம் போல இதை வைத்தும் அரசியல் செய்ய நினைத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதற்கான போலி … Read more

வம்பிழுக்கும் வன்னியரசின் நாக்கை என்ன செய்வார் மருத்துவர் ராமதாஸ்?

PMK Leader Dr Ramadoss Issues Notice to DMK RS Bharathi-News4 Tamil Latest Political News in Tamil

வம்பிழுக்கும் வன்னியரசின் நாக்கை என்ன செய்வார் மருத்துவர் ராமதாஸ்? தமிழகத்தில் பெரியார் கொள்கை என்ற பெயரில் தொடர்ந்து சாதி மறுப்பு கொள்கைகளை பேசி வரும் அரசியல் அமைப்புக்கள் கலப்பு திருமணம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதில் சில அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டும் குறி வைத்து காதலிக்க சொல்லும் விதமாக கடந்த கால பேச்சுகள் அமைந்துள்ளன. இதை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வருகிறார். மேலும் இது போல … Read more

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா?

Vanniyarasu

விக்கரவாண்டி தொகுதியில் திமுகவிற்கு எதிராக விசிக உள்ளடி வேலையில் இறங்கியதா? நடந்து முடிந்த விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுகவின் இந்த இரண்டு தொகுதிகளையும் அதிமுக கைப்பற்றியுள்ளது. இரண்டு தொகுதிகளில் விக்கிரவாண்டி தொகுதிக்கு திமுக சார்பில் அதிக முக்கியத்துவம் கொடுக்க பட்டது. வன்னியர் மற்றும் தலித் மக்கள் அதிகமாக வசிக்கும் இந்த பகுதிகளில் சாதிய வாக்குகள் தான் அரசியல் கட்சிகளின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் … Read more