போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்!
போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு பணம் வந்து குவிய வசம்பு பரிகாரம் செய்யுங்கள்! பணப் பிரச்சனை இருந்தால் குடும்பத்தில் நிம்மதி இல்லாமல் போகும்.எதற்கும் பணம் தான் தேவைப்படுகிறது.இந்த பணம் இல்லாவிட்டால் வீட்டில் தேவையில்லா சண்டை,மனக் கசப்பு ஏற்படும். பணத்தை வைத்து தான் இந்த சமூகம் ஒரு மனிதனுக்கு மதிப்பு மரியாதை கொடுக்கிறது.பணம் இல்லாவிட்டால் பிணத்திற்கு உள்ள மதிப்பு கூட மனிதனுக்கு கிடைக்காது.இந்த பணத்தின் வரவை எவ்வாறு அதிகரிப்பது என்று தெரியாமல் பலர் புலம்பி வருகின்றனர்.இதற்கு ஆன்மீக … Read more