தமிழ் சினிமாவில் புதிய நாயகனாக  அறிமுகமாகும் டிடிஎப் வாசன்!! ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோருக்கு பாதிப்பு!!

TTF Vasan to debut as a new hero in Tamil cinema!! Rajini Kamal Vijay Ajith affected!!

தமிழ் சினிமாவில் புதிய நாயகனாக  அறிமுகமாகும் டிடிஎப் வாசன்!! ரஜினி கமல் விஜய் அஜித் ஆகியோருக்கு பாதிப்பு!! பிரபல யூடியூபர் டிடிஎப் வாசன் தமிழ் சினிமாவில் புதிய நடிகராக அதுவும் கதாநாயகனாக அறிமுகம் ஆகப்போவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இதனால் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும் 2 கே கிட்ஸ் மத்தியில் எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த வைகுந்தன் வாசன் என்ற டிடிஎப் வாசன் அவர்கள் Twin Throttlers என்ற யூடியூப் சேனல் மூலம் பைக் சாகசங்கள் … Read more