செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ !
செம மாஸ் குட்டி டி ஆர்!தன் அப்பாவைப் போலவே மகனும் தாடி வைத்திருந்த சிம்புவின் போட்டோ ! தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் டி ராஜேந்திர். டி ராஜேந்திரன் என்று அறியப்பட்ட இவர் தற்போது தன் பெயரை விஜய டி ராஜேந்திரன் என்று மாற்றிக் கொண்டுள்ளார். திரைப்படங்களில் அடுக்குமொழி வசனம் பேசுவது இவரது தனித்தன்மையாகும். இவர் இயக்குனர்.எழுத்தாளர். தயாரிப்பாளர் என பன்முகத்திறமை உடன் கொடிகட்டி பறந்தார். இந்நிலையில் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. பிறகு அவரை சென்னையில் … Read more