தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!..

Parents will only reprimand for making mistakes! The unfortunate decision taken by the student..! People of the area are sad!..

தப்பு செய்வதால் பெற்றோர்கள் கண்டிக்கதான் செய்வார்கள்!. மாணவி எடுத்த விபரீத முடிவு.!… சோகத்தில் அப்பகுதி மக்கள்!.. வாழப்பாடி அருகே மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்.இவருடைய மனைவியும் இவரும் அயோத்தியா பட்டினத்திலுள்ள வெவ்வேறு அரிசி அரவை ஆலைகளில் கணக்காளராக  வேலை செய்து வந்திருந்தனர்.இந்த தம்பதிக்கு சுகந்தி என்கின்ற மகளும் அபிஷேக் என்கின்ற மகனும் உள்ளார்கள். தற்போது மகளின் வயது 16 மற்றும் மகனின் வயது 13.சுகந்தி அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.கடந்தா … Read more