பாஜகவினால் கதறும் திருமாவளவன்!
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழகம் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது.இதனை தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான முன்னேற்பாடுகளை திராவிட முன்னேற்ற கழகம் செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பத்திரிகையாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அசாம் ,புதுவை போன்ற மாநிலங்களை தவிர்த்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, உள்ளிட்ட மாநிலங்களில் பாஜகவிற்கு மக்கள் ஒரு பெரிய அடியை கொடுத்திருக்கிறார்கள். … Read more