ஆவணங்கள் இல்லாமல் ஓடிய பிரபல நடிகரின் கார்! 15 வாகனங்கள் பறிமுதல்!
பாலிவுட் நட்சத்திரத்திற்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரோல்ஸ் ராய்ஸ் கார், எந்த ஒரு சரியான ஆவணங்கள் இல்லாமல் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை யுபி சிட்டி அருகே 15 சொகுசு வாகனங்களுடன் கைப்பற்றப்பட்டது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார். இந்த ரோல்ஸ் ராய்ஸ் மகாராஷ்டிராவில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் பதிவு எண் MH 02/BB2 ஆகும். இதன் மதிப்பு 16 கோடி. இதற்கு அந்த பிரபல நடிகர் காப்பீடு செய்யவில்லை. போக்குவரத்து கூடுதல் ஆணையர் … Read more