இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு!
இந்த வகை வாகனங்களின் வாடகை உயர்வு! மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! இந்த வருட பட்ஜெட் தாக்கலில் பெட்ரோல் விலை வானத்தை எட்டுமளவுக்கு உயர்ந்துள்ளது.இதைத் தொடர்ந்து போக்குவரத்து மூலம் செல்லும் காய்கறி,பழங்கள் என ஆரம்பித்து அனைத்தின் விலையும் அதிகரித்தது.விலை அதிகரித்தால் பாமர மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர்.இதைத்தொடர்ந்து லாரி உரிமையாளர் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை நடத்தினர். அவர்கள் எவ்வகையான போராட்டம் நடத்தியும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை குறைக்கவில்லை.முன்தினம் நரேந்திர மோடி ஆன்லைன் மூலம் மீட்டிங் ஒன்றை நடத்தினார்.அதில் … Read more