எங்க அவரை ஆளையே காணோம்! கண்டுபிடித்து தந்தால் பரிசு!
தமிழகத்தில் தேர்தல் நெருங்க நெருங்க தமிழகத்தின் அரசியல் களம் விறுவிறுப்பாக இருந்து வருகிறது. அந்த வகையில், முதல்வர் எதிர்க்கட்சித் தலைவர் என்று எல்லோரும் தேர்தல் பரப்புரையில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அதேபோல திமுக சார்பாக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக மகளிர் அணி தலைவர் கனிமொழி இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் தமிழகம் முழுவதிலும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்கள்.அதேபோன்று அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் முக்கிய … Read more