மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!!

MK Stalin to visit Ranipet today! The crowds flocked to see him there !!

மு.க.ஸ்டாலின் இன்று ராணிப்பேட்டைக்கு வருகை புரிகிறார்! அங்கு அவரை காண  அலைகடலென குவியும் பொதுமக்கள்!! திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  முன்தினம் ஆம்பூர் வருகை புரிந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா,நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் நிலையம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்  ராணிப்பேட்டைக்கு  வருகை தந்தார்.பின்னர் … Read more

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு!!

Tragedy caused by drug overdose? Body charcoal death !!

போதை தலைக்கேறியதால் நேர்ந்த சோகம்? உடல் கருகி உயிரிழப்பு! வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த செட்டி குப்பம் கிராமம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் தான் அண்ணாதுரை. இவருக்கு வயது 53 ஆக உள்ளது. இவர்களுக்கு மனைவி மற்றும் இரு மகன்கள் உள்ளனர். இவர் சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இவர் குடி போதைக்கு அடிமையானவர். அடிக்கடி குடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் மற்றும் இரு மகளுடன் சண்டை போடுவார்.மனைவி மற்றும் இரு மகள்களையும் … Read more

அட்ரா சக்க..!போட்டோ எடுத்தால் 500 ரூபாய் ரொக்கப் பரிசு!!

அட்ரா சக்க..!போட்டோ எடுத்தால் 500 ரூபாய் ரொக்கப் பரிசு!! வேலூர் மாநகராட்சியில் குப்பை தொட்டி இல்லாத மாநகராட்சி ஆகும். மொத்தம் 60 வார்டுகளில் பொது மக்கள் குப்பைகளை வீட்டிலேயே மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தனித்தனியே வைக்க வேண்டும். வீடு தேடி வரும் தூய்மை பணியாளர்களிடம் குப்பைகளை கொடுக்க வேண்டும். ஆனால் பலர் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்காமல் பொது இடத்தில் அப்படியே கொட்டிவிடுகின்றனர். இதனால் சுற்றுசூழல் மாசு ஏற்படுகிறது. இதனை தடுக்கும் … Read more