உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு!
உஷார்! கந்து வட்டி கொடுமையால் மூவர் தீக்குளிப்பு ! கலெக்டர் ஆபீஸில் பெரும் பரபரப்பு! சேலம் அமானி கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 63). இவருடைய மனைவி கலா (53). இவர்களது மருமகள் சாந்தகுமாரி (33).இவர்கள் மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள் சுய தொழில் வெள்ளிப்பட்டறை ஒன்று ஆரம்பித்தனர். சிறிது காலம் நன்றாக செயல்பட்டது. இத்தொழில் மேம்படுத்த ஒருவரிடம் தவணைக்கு கடன் வாங்கினார். அவ்வாறு வாங்கியது முதல் மாதம் தவறாமல் கடன் கட்டி … Read more