இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

இந்த படிப்பிற்கு கால அவகாசம் நீட்டிப்பு!! அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான 2022 -2023-கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப திருத்தம் மற்றும் விண்ணப்ப நகல் பெற கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்கான கால்நடை படிப்பிற்கான விண்ணப்ப பதிவுக்கு செப்டம்பர் 12ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கால்நடை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் திருத்தம் செய்ய, மற்றும் சான்றிதழ் நகல் பதிவேற்றம் … Read more

தமிழகத்தில் ஒரே ஆண்டில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள்!முதல்வருக்கு  நன்றி தெரிவித்த உடுமலை ராதாகிருஷ்ணன்!

தமிழகத்தில் 3 கால்நடை மருத்துவ கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன் பேரவையில் நேற்று தெரிவித்துள்ளார்.ராதாகிருஷ்ணன் பேரவையில் ஆற்றிய உரையில் தமிழக வரலாற்றில் கால்நடை பராமரிப்புத்துறை துறைக்கு சரித்திர சாதனையாக இந்த ஆண்டு மட்டும் மூன்று கால்நடை மருத்துவமனை கல்லூரிகள் அமைக்கப்பட இருக்கிறது என்று தெரிவித்தார். சேலம் மாவட்டம் தலைவாசலில் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா ரூபாய் 1000 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.வளாகத்தில் ரூபாய் 213 கோடி மதிப்பில் … Read more