கள்ளக்குறிச்சியில் 1000 கோடி ரூபாய் செலவில் கால்நடை பூங்கா! விவசாயிகளுக்கு உயர்ரக பசுக்கள்! முதல்வர் அறிவிப்பு..!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில தினங்களாக சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. இந்நிலையில் பிற மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாக வருகிறது. கொரோனா தடுப்பு, வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கடந்த சில நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லை, திண்டுக்கல், மதுரை, சேலம் போன்ற மாவட்டங்களில் ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் … Read more