அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!!

Who is Trisha joining Ajith? Is it him? Major update out!!

அஜித்துடன் இணைவது யார் த்ரிஷா? தமன்னா? வெளிவந்த முக்கிய அப்டேட்!! தல அஜித்தின் நடிப்பில் வெளிவந்த துணிவு திரைபடத்தை தொடர்ந்து தற்போது இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் “விடா முயற்சி” என்னும் படம் வெளிவர இருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் இரண்டு வாரங்களில் துவங்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிப்பதாக கூறப்பட்டது. பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இவருக்கு மவுசு அதிகரித்து விட்டது என்றுதான் கூற வேண்டும். தளபதி வுடன் … Read more