இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!!
இனி மின்தடை இல்லை!! மின்சாரத்துறை அமைச்சர் பிறப்பித்த அதிரடி உத்தரவு!! தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றார். இந்நிலையில் அவர் அமலாகக் துறையினால் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து மின்சாரத்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்றார். இவர் திங்கக்கிழமை நடைபெற்ற மின்தேவை குறித்த ஆய்வுக்கூட்டதில் கலந்து கொண்டார். … Read more