கசிந்த வீடியோ! வசமாக சிக்கிய சீனா! வலுக்கும் ஆதாரங்கள்!

சீனாதான் செயற்கையாக கொரோனா வைரஸை பரப்பி உள்ளது என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.   உலகம் முழுவதுமே கொரோனாவில் தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலைக்கு காரணம் சீனாவே தான் என்று இந்த வீடியோவின் மூலம் உலகிற்கு தெரிய வருகிறது.   இது சீனா நடத்தும் உயிரிய தாக்குதல் என்று பலரும் குற்றம் சாட்டினர். புதிய ஆதாரங்களை அமெரிக்கா திரட்டிய பொழுதும் அதை மறுத்தது … Read more