கசிந்த வீடியோ! வசமாக சிக்கிய சீனா! வலுக்கும் ஆதாரங்கள்!

0
203

சீனாதான் செயற்கையாக கொரோனா வைரஸை பரப்பி உள்ளது என பல்வேறு நாடுகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.

 

உலகம் முழுவதுமே கொரோனாவில் தாக்கத்தால் கோடிக்கணக்கான மக்கள் உயிரிழந்த நிலைக்கு காரணம் சீனாவே தான் என்று இந்த வீடியோவின் மூலம் உலகிற்கு தெரிய வருகிறது.

 

இது சீனா நடத்தும் உயிரிய தாக்குதல் என்று பலரும் குற்றம் சாட்டினர். புதிய ஆதாரங்களை அமெரிக்கா திரட்டிய பொழுதும் அதை மறுத்தது சீனா நாடு . உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் சீனாவில் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவவில்லை என்று சொல்லியது.

 

அதனை உடைக்கும் விதமாக வீடியோ காட்சி ஒன்று வெளிவந்துள்ளது.

 

சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து தான் கொரோணா பரவி உள்ளது என்று மற்ற நாடுகள் கூறியுள்ள நிலையில், அங்கு “வவ்வால்கள் உயிருடன் அடைக்கப்பட்ட” வீடியோ காட்சி ஒன்று கசிந்துள்ளது.

 

அந்த வூஹான் மாகாணத்தில் உள்ள ஆய்வுக்கூடத்தில் வவ்வால்கள் உயிருடன் கூண்டுக்குள் அடைக்கப்பட்ட வீடியோ காட்சிகள் உள்ளது. அந்த வவ்வால்களுக்கு அங்குள்ள விஞ்ஞானிகள் புழுக்களை உணவாகப் கொடுக்கும் காட்சியும் பதிவாகி உள்ளது.

 

அனைத்து நாடுகளின் பொருளாதாரத்தை சீர் குலைத்து நம்நாடு பெரியதாக ஆக வேண்டும் என்று எண்ணி பயோ வார் நடத்திய சீனா என்று, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் குற்றம் சாட்டியதற்கு வலுவான ஆதாரங்கள் இதுவாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

இதற்கு சீனா என்ன பதில் வைத்திருக்கிறது என்று தெரியவில்லை.

 

 

Previous articleஇனி இவர்களுக்கும் அரசு வேலை! தமிழக அரசிடம் வைகோ குமுறல்!
Next articleதேர்தல் ஆணையம் எடுக்கப்போகும் அதிரடி நடவடிக்கை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here