தமிழ்நாடு ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

தமிழ்நாடு ரயில்வேயில் பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் லட்சக்கணக்கான சம்பளத்தில் வேலைவாய்ப்பு !

1) நிறுவனம்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL-Chennai Metro Rail Limited) 2) இடம்: சென்னை 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 03 காலி பணியிடங்கள் உள்ளது 4) பணிகள்: – GM – Vigilance Officer 5) கல்வித்தகுதி: GM மற்றும் Vigilance Officer போன்ற பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, MBA அல்லது ஏதேனும் ஒரு டிகிரி படித்து முடித்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. … Read more