ஹாப்பி பர்த் டே மை டியர் அம்மு!வாழ்த்தில் கெத்து காட்டும் விக்னேஷ் சிவன்!
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவரும் லிவ்விங் டுகெதர் இருப்பதாக பேச்சுகளும் அடிபடுகின்றன. எப்போ திருமணம் என்று கேட்கும் ரசிகர்களிடம் விக்னேஷ் சிவன் ‘சினிமாவில் சாதிக்க வேண்டியது அதிகம் உள்ளது அதன் பிறகுதான் திருமணம் ‘என்று கூறியுள்ளார். தற்போது இருவரும் கோவாவில் உள்ள பிரைவேட் ஹவுஸில் ஓய்வை கழித்து கொண்டிருக்கின்றனர் விக்னேஷ் நயன்தாரா.நயன்தாரா நீச்சல் குளத்தின் அருகில் இருக்கும் போட்டோவையும் நைட்டியில் பூப்பறிக்கும் போட்டோவையும் வெளியிட்டு சமூக … Read more