சிவதாரா என்று கூறும் அளவிற்கு நயன்தாராவை ஒட்டிக்கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்! காரணம் இதுவா இருக்குமோ?
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பெயருடன் கெத்தாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் சினிமாவில் ஐயா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின் பல ஏமாற்றங்களை சந்தித்தாலும் தனது அயராத உழைப்பினாலும் முயற்சியினாலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் அளவிற்கு உயரத்தையும் உச்சத்தையும் புகழையும் அடைந்துள்ளார். இன்றுவரை நயன்தாராவிற்கு இணையாக தமிழ் சினிமாவில் எவரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதை வழக்கமாக கொண்டவர். அஜித், விஜய், … Read more