விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்!

விஜய் தேவரகொண்டா யாரை காதலிக்கிறார்? ஓ.. இவருடன் தான் திருமணமா.. சமந்தா சொன்ன பதில்! தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.சமீபத்தில் இவர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான “குஷி” என்ற படம் கதை ரீதியாகவும்,வசூல் ரீதியாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.இப்படத்தில் விஜய் தேவரகொண்டா,சமந்தா இருவரின் கெமிஸ்ட்ரி நன்றாக வேலை செய்த நிலையில் பட ப்ரோமோஷனுக்காக இவர்கள் இருவரும் பல்வேறு நிகச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.இதனால் சமந்தாவும்,விஜய் தேவரகொண்டாவும் … Read more