மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறாரா விஜய்? பின்னணி என்ன?

மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்கிறாரா விஜய்? பின்னணி என்ன?

நடிகர் விஜய் தன்னுடைய ரசிகர் மன்றங்களை ‘விஜய் மக்கள் இயக்கம்’ என்ற பெயரில் ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். பீஸ்ட் திரைப்படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கும் வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்கி வருகிறார். இந்த படத்தை தெலுங்கின் பிரபல தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கிறார். கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தில் விஜய்யோடு சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கிறார். சமீபத்தில் விஜய்யின் பிறந்தநாளுக்கு படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் … Read more

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

அரசியலுக்கு வருகிறாரா நடிகர் விஜய்? உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றுவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்!

சமீபத்தில் நடைபெற்று முடிந்த வந்த மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக சுமார் 160 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள் இதில் 129 வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக செய்திகள் வெளியானது. வெற்றி பெற்ற நபர்கள் நடிகர் விஜயை சந்திப்பதற்காக பனையூரில் இருக்கக்கூடிய விஜய் இல்லத்திற்கு திங்கள்கிழமை அன்று வருகை தந்தார்கள். அவர்கள் எல்லோரையும் சந்தித்த நடிகர் விஜய் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை … Read more