நடிகர் அஜித்தும் என்னுடைய மகன் தான்! விஜய்யின் தாயார் சோபா சந்திரசேகர் பேட்டி!
நடிகர் விஜய் அவர்களின் தாயாரான சோபா சந்திரசேகர் அவர்கள் நடிகர் அஜித் அவர்களும் என்னுடைய மகன் தான் என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இவருடைய இந்த பேட்டி தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் விஜய் அவர்களின் தாயார் சோபா சந்திரசேகர் அவர்கள் கடந்த சில காலமாக சில பேட்டிகளை அளித்து வருகின்றார். இந்த பேட்டிகள் அனைத்தும் கவனம் பெற்று இணையத்தில் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றது. … Read more