அஜித் பிடிக்குமா ? விஜய் பிடிக்குமா ? வெளிப்படையாக கூறிய நடிகை த்ரிஷா !
தென்னிந்திய திரையுலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நடிகையாக இருக்கும் நடிகை திரிஷா சமீபத்தில் தான் தனது 20 வருட திரையுலக பயணத்தை நிறைவு செய்தார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்த இவருக்கு இன்றுவரை ரசிகர்கள் பட்டாளம் அதிகளவில் இருந்து வருகிறது. இவரின் அழகினை கண்டு பலரும் பொறாமை கொள்ளும் விதமாக இந்த வயதிலும் அவர் அழகாகவும் இளமையாக இருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு … Read more