தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்!
தவமாய் தவமிருந்து மகளை பெற்றெடுத்த பாடகி சித்ரா – எமனாய் மாறிய நீச்சல் குளம்! தமிழ் சினிமாவில் பிரபல பாடகியாக வலம் வருபவர் பாடகி சித்ரா. இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி உட்பட பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். 6 முறை தேசிய விருதுகளும், 6 முறை தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள் உட்பட பல ஏராளமான மாநில விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இந்தியாவின் உயரிய விருதான பத்மவிபூஷண் … Read more