அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!!
அட நம்ம டிடி-யா இது?? கவர்ச்சி உடையில் கலக்கும் நடிகை!! விஜய் தொலைக்காட்சி உலக புகழ் பெற்று தொலைக்காட்சி என்று நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான். தொலைக்காட்சி மூலம் பிரபலமடைந்த தொகுப்பாளர்கள் பலர் உள்ளனர். அந்த வகையில் பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி இவரை சுருக்கமாக டிடி என்று அழைக்கிறார்கள். அவ்வபோது திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலை படித்தவர். மேலும் எம்ஃபில் படிப்பை முடித்துவிட்டு பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவர் விஜய் … Read more