இரண்டு கட்டமாக மாணவ மாணவிகளுக்கு பரிசளிக்கும் விஜய்! வெளியான முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்களை பெற்று வெற்றி அடைந்த மாணவ மாணவிகளுக்கு நடிகர் விஜய் அவர்கள் பரிசளிக்கவுள்ளது தொடர்பாக முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அவர்கள் வெளியிட்டுள்ளார். நடிகர் விஜய் அவர்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் மாவட்ட அளவில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் முதல் மூன்று மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு … Read more